தினசரி தேசிய நிகழ்வு

 G20 மாநாடு

ஜி20 நாடுகள் பங்கேற்கும் கல்வி தொடர்பான கூட்டம்   அமிர்தசரஸில் தொடங்கியது

  • G20 உறுப்பு நாடுகளின் கலந்துரையாடலில் இருந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான தொடர்புடைய கொள்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அடையாளம் காண்பதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.
    இந்தக் கூட்டங்கள் பங்கேற்கும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கவும் வாய்ப்பளிக்கும்.
Next தினசரி தேசிய நிகழ்வு >