தினசரி தேசிய நிகழ்வு

இந்தியாவின் முதல் நிகர பூஜ்ஜிய வணிக பூங்கா சென்னையில் தொடக்கம்

  • இந்தியாவின் முதல் நிகர பூஜ்ஜிய வணிக பூங்காவை  கேபிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (CLI) நிறுவனம்  தொடங்கியுள்ளது.
  • இது சென்னை, ரேடியல் சாலையிலுள்ள இன்டர்நேஷனல் டெக் பார்க்கின்  முதல் கட்டத்திற்கான  செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.
  • இந்நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் $500 மில்லியன் டாலரை  முதலீடு செய்ய உத்தேசித்துள்ளது.

 

Next தினசரி தேசிய நிகழ்வு >