தினசரி தேசிய நிகழ்வு

அணு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யாத்திரை

  • ‘தேசத்தின் சேவையில் அணுக்கள்’ என்ற கருப்பொருளுடன் “அணு விழிப்புணர்வு பயணம் – 2023” கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) தொடங்கப்பட்டது.
  • தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (NSCM), விக்யான் பாரதி – அறிவியல் சங்கம், தமிழ்நாடு மற்றும் இந்திய கதிர்வீச்சு பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து IGCAR ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களிலும் கேரளாவின் மூன்று மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பு

  • அணுசக்தித் துறை, நாட்டின் ஆற்றல் தேவையில் அணு ஆற்றல் இன்றியமையாத பொருளாக உள்ளது என தெரிவித்துள்ளது.
Next தினசரி தேசிய நிகழ்வு >