தினசரி தேசிய நிகழ்வுகள்

இந்தியாவின் முதல் சோலார் நகரம்

  • மத்திய பிரதேசத்தின் சாஞ்சி இந்தியாவின் முதல் சோலார் நகரமாக மாற உள்ளது.
  • போபால் அருகே மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பாரம்பரிய தளமான சாஞ்சி, 2023 மே மாதத்தில் இந்தியாவின் முதல் சோலார் நகரமாக மாற உள்ளது.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள மோதேரா இந்தியாவின் முதல் ‘சோலார் கிராமம்‘ ஆகும், இது ஒவ்வொரு நாளும் சூரிய சக்தியால் இயக்கப்படுகிறது.
Next தினசரி தேசிய நிகழ்வு >