தமிழ்நாடு

இணைநோய்களில்லாத 53 % பேருக்கு சிறுநீரக செயலிழப்பு

  • தமிழகத்தில் இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது மக்கள் நல் வாழ்வுத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலோர் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட முறை சாரா பணிகளில் ஈடுபடுவோர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next தமிழ்நாடு >