கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
- இது தமிழக அரசால் தொடங்கப்பட்ட வீட்டமைப்பு திட்டம் ஆகும்.
- இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது.
- இத்திட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முலம் செயல்படுத்தபடுகிறது.
- மக்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு நவீன வசதிகளுடன் கூடிய உறைவிடத்தைப் பெறுதல் இதன் நோக்கமாகும்.
‘நம்ம ஊரு நம்ம அரசு திட்டம்
- இந்தத் திட்டம் முதல்வர் அவர்களால் 2024 ல் திட்டம் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதே இதன் நோக்கம் ஆகும்.
- முதல்வரின் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது.
பயன்பாடற்ற பொருள்களை வீடுகளில் சேகரிக்கும் திட்டம் தொடக்கம்
- இத்திட்டம் ஏப்ரல் 2024ல் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தினை சென்னை மாநகராட்சிப் தொடங்கியுள்ளது.
- வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பயன்பாடற்ற பெரிய பொருட்கள் சாலைகளில் தூக்கிவிடாமல், வீட்டிலிருந்தே சேகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம்.
சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைப்பு
- இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கொளத்தூரிலில் அமைக்கப்பட்டுள்ளது.இதனை 10.2025 அன்று முதல்வர் திறந்து வைத்தார்.
- இது 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டமானது 2020-2021 ஆண்டு பட்ஜட்டில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.

