சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

  • இந்தியா-ஓமன் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA), ஓமன் தலைநகர் மஸ்கட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 98% பொருட்களுக்கு ஓமன் முழு வரி விலக்கு அளிக்கிறது.
  • அதே நேரத்தில், ஓமனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 77.79% பொருட்களுக்கு இந்தியா வரிச் சலுகைகளை வழங்குகிறது.
  • இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Next Current Affairs தேசிய நிகழ்வுகள் >