இந்திய அரசியல்

கரூர் சம்பவம்

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005

அறிமுகம்: 2004 சுனாமி பேரழிவுக்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டம்.

நோக்கம்: பேரிடர் தடுப்பு, தயார்பு, நிவாரணம், மீட்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் (NDMA) – பிரதமர் ஆவார்

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் (SDMA) – முதல்வர் ஆவார்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் (DDMA) – மாவட்ட ஆட்சியர் ஆவார். அவசர நிதி – தேசிய (NDRF), மாநில (SDRF).

Next Current Affairs இந்திய அரசியல் >