இந்திய அரசியல்

போக்சோ சட்டம் 2012
18 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றிப் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து காப்பதற்காக, போக்சோ சட்டம் 2012இல் கொண்டுவரப்பட்டது

போக்சோ சட்டதின் பிரிவு 22 (1)ன் கீழ் ஒருவரை பொய்யாகக் குற்றம் சாட்டினால் அவர்களுக்கு இந்திய சட்டத்தின் படி 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்

Next இந்திய அரசியல் >