மூலதன செலவு
- 2025-2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மூலதன செலவில் குறைவைக் கண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
- மூலதன செலவு (capex) சாலைகள் மற்றும் பாலங்கள், நீர்ப்பாசன கட்டமைப்புகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நிலையான சொத்துகளை உருவாக்குவதுடன், பொதுத் துறை நிறுவனங்களில் (PSUs) முதலீடுகள் செய்வதற்கும் பயன்படுகிறது.
- இது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
இந்தியாவின் ஏற்றுமதி சாதனைகள்
- இந்தியா இப்போது உலகின் முதல் ஐந்து மொபைல் போன் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும்.
- ஆட்டோமொபைல் ஏற்றுமதி இரட்டிப்பாகி, உலகின் முதல் நான்கு ஆட்டோமொபைல் ஏற்றுமதி நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

