அறிவியல்

விண்வெளி

ஷென்ஷு-16 விண்கலத்தில் 3 பேருடன் விண்ணில் பாய்ந்த மார்ச்-2 எஃப் ராக்கெட் 

  • சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை தனது ஷென்ஷு – 16 விண்கலம் மூலம் அனுப்பியது.
  • கடந்த 2003-ஆம் ஆண்டில் ஷென்ஷு-5 விண்கலம் மூலம் விண்வெளி வீரர் ஒரு வரை சீனா முதல் முறையாக விண்வெளிக்கு அனப்பியது.
  • ரஷியா, அமெரிக்காவுக்குப் பிறகு சொந்த முயற்சியில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பிய 3-வது நாடு சீனா.
Next அறிவியல் >