அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

இந்திய நீதி அறிக்கை (ஐஜேஆர்)

  • நீதி, காவல், சிறைத் துறை பணிகள். சட்ட சேவைகள் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, மனித வளம், பணி பளு, கட்டமைப்பு ஆகிய அளவுக்கோள்களின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளிஇடப்பட்டுள்ளது
  • பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தரவு கூட்டாளர்களுடன் இணைந்து டாடா தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆய்வு அறிக்கையின் தரவுகள் அரசுத் துறைகளில் உள்ள குறைபாடுகளையும்
  • அதற்கு அளிக்கப்பட வேண்டிய மேம்பாட்டையும் இந்த ஆய்வு அறிக்கை வலியுறுத்து கிறது.
  • இந்த ஆய்வு அறிக்கையில் நான்கு துறைகளிலும் 10-க்கு 6.78 மதிப்பெண்கள் பெற்று கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. எனினும்,
  • காவல் துறையில் – கர்நாடகம் மூன்றாம் இடத்திலும், தெலங்கானா முதலிடத்தி லும், தமிழகம் 13-ஆம் இடத்திலும் உள்ளன.
  • சிறைத்துறை- தமிழகம் முதலிடம், கர்நாடகம் இரண்டாம் இடத்திலும், கேரளம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
  • நீதி வழங்கல் – கேரளம் முதலிடத் திலும், தெலங்கானா இரண்டாம் இடத் திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
  • சட்ட சேவைகள் வழங்குவது- கர்நாடகம் முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாம் இடத்திலும், ஹரி யாணா மூன்றாம் இடத்திலும் தமிழகம் 16-ஆவது இடத்திலும் உள்ளன.
< Previous Current Affairs Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் Current Affairs >