அரசியல் அறிவியல்

நாடாளுமன்றத்தின் செயல்பாடு

  • சென்னை ஐஐடியில் மட்டுமே 300 புதுமைத் தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்) ரூ. 40,000 கோடி நிதிப்பங்களிப்பில் நடைபெறுகின்றன.
  • கரோனா காலத்தில் நாட்டில் 220 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
  • இந்தியா புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் சிறந்த நாடாக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 
Next அரசியல் அறிவியல் >