5வது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள்
- ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் துபாயில் (dec 7–14) நடைபெற்றது.
- டேபிள் டென்னிஸ் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பேபி சஹானா ரவி தங்கப் பதக்கம் வென்றார்.
- டேபிள் டென்னிஸ் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் நிதீஷ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்
- 68வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி போபாலில் நடைபெற்று வருகிறது.
- ஆடவர் 10மீ ஏர் ரைபிள் (சீனியர்):
- தங்கம்: கிரண் அங்குஷ் ஜாதவ்
- வெள்ளி: அர்ஜுன் பபுதா
- வெண்கலம்: ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர்
- ஆடவர் ஜூனியர் 10மீ ஏர் ரைபிள்:
- தங்கம்: முகமது முர்தஸா வானியா (குஜராத்)
- வெள்ளி: அபினவ் ஷா (மேற்கு வங்காளம்)
- வெண்கலம்: ஓம்கார் விகாஸ் வாக்மரே

