விளையாட்டு

தேசிய மகளிர் சதுரங்கப்போட்டி

  • துர்காபூரில் நடைபெற்ற தேசிய மகளிர் சதுரங்கப்போட்டியின் சாம்பியன்ஷிப்பை தமிழ்நாட்டின் பி. நந்திதா வென்றார்.

WSF ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025

  • இந்தியா முதல் முறையாக WSF ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 ஐ வென்றது.
  • தங்கம் வென்ற இந்திய வீரர்கள்: ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங் மற்றும் அனாஹத் சிங். 
  • இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
  • இந்தியா இதற்கு முன்பு 2023 இல் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றிருந்தது.
Next Current Affairs விளையாட்டு >

People also Read