ஆண்கள் FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
- இது சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது.
- இது சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- FIH ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியா வெண்கலப் பதக்கம் பெற்றது
- இது இப்போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கம் ஆகும். அத்துடன், 2016 ஆம் ஆண்டு தங்கம் வென்ற பிறகு இந்தியா பெறும் முதல் பதக்கமும் இதுதான்.
- ஜெர்மனி தங்கப் பதக்கத்தை வென்றது.

