விளையாட்டு

டெஃப்லிம்பிக்ஸ்

  • இடம்: ஜப்பான்
  • தங்கப் பதக்கம்: இந்தியா – அபினவ் தேஷ்வால் & பிரஞ்சலி பிரசாந்த் துமல் சீன நாட்டின் தைபேயின் யா ஜு காவி மற்றும் மிங் ஜூயியை தோற்கடித்தனர்
  • வெண்கலப் பதக்கம்: ஈரான் – மஹ்லா சாமி & பிஜான் பெற்றுள்ளனர்.

தேசிய வாள்வீச்சு

  • இடம்: டெல்லி
  • பெண்கள் ஃபாயில் தங்கம்: தமிழ்நாடு மணிப்பூரை தோற்கடித்தது
  • பெண்கள் சேபர் வெண்கலம்: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு பெற்றுள்ளது.
Next Current Affairs விளையாட்டு >