டெஃப்ஒலிம்பிக்ஸ் போட்டி
- ஜப்பானின் டோக்கியோ நகரில் காதுகேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
- இதில் ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
- இதே பிரிவில் இந்திய வீரர் முகமது முர்டாஸா வனியா 2-வது இடம்பெற்று வெள்ளியை வென்றுள்ளார்.

