விருதுகள் மற்றும் கௌவரங்கள்

அமைதிக்கான நோபல் பரிசு

  • வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
  • வெனிசுலாவில் ஜனநாயக மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும், அரசியல் இருளுக்கு மத்தியில் ஜனநாயகத்தின் சுடரை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் அங்கீகரிக்கப்பட்டார்.
  • அமைதிக்கான நோபல் பரிசை வென்ற 20வது பெண்மணி மரியா மச்சாடோ ஆவார்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >