விருதுகள்
- கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது.
- ‘இயர்தமிழ் அறிஞர்’ (செம்மொழித் தமிழ் அறிஞர்) விருது வழங்கப்பட்டது:
- பேராசிரியர் தி. ஞானசுந்தரம்
- கம்பன் அடி சூடி பழ. பழனியப்பன்
- பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன்
- சுகி சிவம்
- இளங்கை ஜெயராஜ்

