விருதுகள் மற்றும் கௌரவங்கள்

கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்

  • 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்றார்.
  • ‘ஹார்ட் லேம்ப்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
  • ‘ஹார்ட் லேம்ப்’ புத்தகம் தீபா பஸ்தி என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >