விருதுகள் மற்றும் கௌரவங்கள்

பிரதமருக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது

  • பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’-ஆனது எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலியால் வழங்கப்பட்டது.
  • இந்தியா-எத்தியோப்பியா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் பங்கை கௌரவிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டது – வெளியுறவு அமைச்சகம்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >