விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சமூக நல்லிணக்கப் பஞ்சாயத்து விருது

  • சமூக நல்லிணக்கத்தைப் பேணியதற்காக 10 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.
  • ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்காக தலா ₹1 கோடி வழங்கப்பட்டது.

விருது பெற்ற பஞ்சாயத்துகள்:

  • மேலமடை (இராமநாதபுரம்)
  • பரையன்தாங்கல் (விழுப்புரம்)
  • கே. ஆலங்குளம் & காலிங்கப்பட்டி (தென்காசி)
  • சூரியனார்கோயில் & வெங்கடசமுத்திரம் (தஞ்சாவூர்)
  • மணிவிழுந்தான் (சேலம்)
  • மன்னிவாக்கம் (செங்கல்பட்டு)
  • ஒட்டர்பாளையம் (கோயம்புத்தூர்)
  • தேவூர் (நாகப்பட்டினம்)

 

Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >