விருதுகள் மற்றும் கௌரவங்கள்

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சர்வதேச உணவு மற்றும் அமைதி விருது

வளரும் நாடுகள் (Global South) விஞ்ஞானிகளைக் கௌரவிக்க, டாக்டர் சுவாமிநாதனின் பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான புதிய சர்வதேச விருது தொடங்கப்படவுள்ளது.

இந்த விருதினை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக அறிவியல் அகாடமி ஆகியவை இணைந்து வழங்கவுள்ளது.

இது 25,000 அமெரிக்க டாலர் (சுமார் 320.75 லட்சம்) ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது. இந்தியப் பிரதமர் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவின் போது முதல் விருதை வழங்குவார்.

Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >