‘கலைமாமணி விருது
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் 10.2025 அன்று நடைபெற்றது.
- இதில் 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம் உள் ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களில் 90 பேருக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 10.2025 அன்று வழங்கப்பட்டது.
‘கலைமாமணி விருது
- இவ்விருது 1954-ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் இவ்விருதியனை வழங்குகிறது.
- இயல் துறைக்கான – பாரதியார் விருதை – எழுத்தாளர் ந.முருகேச பாண்டியனுக்கும்,
- இசைத் துறையில் – ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை – ‘ பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கும்
- நாட்டியத் துறையில் – பாலசரஸ்வதி விருதை – முத்துக்கண்ணம்மாளுக்கும் முதல்வர் வழங்கினார்.

