வேதியியலுக்கான நோபல் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
- ரிச்சர்ட் ராப்சன் – ஜப்பான்
- சுசுமு கிடாகவா – பிரிட்டன்
- ஒமர் எம்.யக்ஹி – ஜோர்டான் ஆகியோர் பெற்றுள்ளனர்.
- உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்துகாக 1989-ஆம் ஆண்டில் இருந்து மேற்கொண்டுவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மூவருக்கும் இப்பரிசு வழங்கப்பட உள்ளது.
- 1896-இல் மறைந்த டைனமைட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

