விருதுகள் மற்றும் கௌரவங்கள்

நோபல் பரிசு

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு வழங்கப்பட உள்ளது.

பரிசு பெறுபவர்கள்

  • ஜான் கிளார்க்
  • மிஷெல் எச்.டெவரே
  • ஜான் எம்.மார்டினிஸ்
  • எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவர்கள் மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் ஸ்டாக் ஹோம் மற்றும் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >