மருத்துவத்துக்கான நோபல் பரிசு
- மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
- பரிசு வழங்கும் நிகழ்வானது நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற உள்ளது.
- நோய் எதிர்ப்பியல் ஆராய்ச்சிக்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

