அறிவியல் அறிஞர் விருது
- தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் க.பழனிக்குமார் தமிழகத்தின் தலைசிறந்த அறிவியல் அறிஞர் விருதை பெற்றுள்ளார்.
- இவ்விருது வழங்கும் விழா நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
- இவ்விருதை உயர்கல்வி அமைச்சர் திரு.கோவி.செழியன் பழனிக்குமார் அவர்களுக்கு வழங்கினார்.

