விருதுகள் மற்றும் கௌரவங்கள்

ளரமோன் மகசேசே விருது

  • ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது
  • 2025-ஆம் ஆண்டுக்காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வாகியுள்ளது

பின்னணி

  • நோபல் பரிசுக்கு இணையாக ஆசியாவில் வழங்கப்படும் விருதாக ரமோன் மகசேசே விருது கருதப்படுகிறது.
  • ஆசிய கண்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தன்னலமற்ற பொதுச்சேவைகள் வழங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது ஆண்டுதோறும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >