முக்கிய தினங்கள்

உலக சதுப்பு காடு தினம்

  • ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2015 இல் யுனெஸ்கோவால் அதன் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
  • கருப்பொருள் – “நமது எதிர்காலத்திற்காக சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கவும்.”

சதுப்பு காடுகளின் சூழலியல் முக்கியத்துவம்:

  • கடலோர அரிப்பு, புயல் எழுச்சி மற்றும் சுனாமிகளுக்கு எதிராக இயற்கையாக உருவாக்கப்பட்ட அரணாக  செயல்படுகின்றன.
  • கார்பன் உறிஞ்சிகளாக செயல்பட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
  • ஏராளமான கடல் உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இனப்பெருக்க இடமாகவும்  இருக்கின்றன
  • அவற்றின் சிக்கலான வேர் அமைப்புகளால் கரையோரங்களை நிலைப்படுத்த உதவுகின்றன.
Next Current Affairs முக்கிய தினங்கள >