முக்கிய தினங்கள்

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

  • உலக நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் 1983 முதல் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு நுகர்வோரின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து வலியுறுத்த  கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய தடுப்பூசி தினம் 

  • தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும், பொது சுகாதாரத்தையும் ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16 அன்று தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 1995-ஆம் ஆண்டில் பல்ஸ் போலியோ (Pulse Polio) திட்டம் தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

நடப்பு தகவல்கள்

  • நிவேஷன் (Nivation)
  • நிவேஷன் என்பது பனிப்படலத்தைச் சுற்றியும் அதன் அடியிலும், மீண்டும் மீண்டும் நிகழும் உறைதல் மற்றும் உருகுதல் காரணமாக ஏற்படும் அரிப்பைக் குறிக்கிறது.
  • இந்தச் செயல்முறை நிவேஷன் பள்ளங்களை உருவாக்குகிறது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பனி சேர்வதால், காலப்போக்கில் இந்தப் பள்ளங்கள் ஆழமடைகின்றன.
  • இத்தகைய பகுதிகளில் ஏற்படும் உறுதியற்ற தன்மை, திடீரென பனிப்பாறைகள், உருகிய நீர் மற்றும் சிததைவுகளை வெளியேற்றி, திடீர் வெள்ளம்  போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும்.

< Previous Current Affairs Next முக்கிய தினங்கள >