முக்கிய தினங்கள்

உலக எய்ட்ஸ் தினம் 

  • உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1988-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) குறிக்கப்பட்டது.
  • 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme 2025): தடைகளைத் தாண்டி, எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கையை மாற்றுதல். 

 

Next Current Affairs முக்கிய தினங்கள >