Harimau Shakti பயிற்சி
- இந்தியாவும் மலேசியாவும் ஹரிமாவு சக்தி 2025 பயிற்சியின் 5வது பதிப்பை இராஜஸ்தான் மாநிலம் மகாஜன் களச் சூட்டுத் தளத்தில் (Mahajan Field Firing Range) தொடங்கியுள்ளன.
- ஹரிமாவு சக்தி பயிற்சி என்பது இந்திய இராணுவம் மற்றும் ராயல் மலேசிய இராணுவம் இடையே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு இருதரப்பு இராணுவப் பயிற்சி ஆகும்.

