பாதுகாப்பு

சமுத்திர சக்தி பயிற்சி

  • இந்தியா, இந்தோனேசியா கடற்படைகள் இணைந்து ‘சமுத்திர சக்தி என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
  • இதற்காக இழுவை படகுகளின் வழிகாட்டுதலுடன் துறைமுகத்தை விட்டு செல்லும் போர்க்கப்பல்.
Next Current Affairs பாதுகாப்பு >