பாதுகாப்பு

தேசிய பாதுகாப்புப் படை

  • ஹரியாணா மாநிலம் மானேசர் நகரில் என்எஸ்ஜி கருப்புப் பூனை கமாண்டோ பிரிவின் தலைமையகத்தில் 41-ஆவது நிறுவன தின விழா 10.2025 அன்று நடைபெற்றது.
  • தீவிரவாதத்திற்கும் எயர் ஹைஜாக் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற அணியின் புதிய மையம் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் நிறுவப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • NSG படையின் பிரிவுகள் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், அக்மேதாபாத் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது
  • தற்போது அயோத்தியில் ஏழாவது தேசிய பாதுகாப்பு படை (NSG) மையம் அமைக்கப்படுகிறது.
Next Current Affairs பாதுகாப்பு >