கொங்கண் பயிற்சி
இந்தியா-பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியை இந்தியப் பெருங்கடலில் எட்டு நாள்கள் மேற்கொள்ள உள்ளனர்.
பிரிட்டனின் ஹெச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப்வேல்ஸ் விமானம்தாங்கிக் கப்பல் தலைமையில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாதுகாப்பான, சுதந்திரமான கடல்வழிகளை உறுதிப்படுத்த இரு நாடுகளும் உறுதி பூண்டிருப்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்பயிற்சியை மேற்கொள்ளப்படுகிறது.
த்வனி ஹைபெர்சொனிக் ஏவுகனை
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இதனை தயாரித்து உள்ளது.
இது ஒலியை விட 5 முதல் 6 மடங்கு வேகத்தில் செல்லும் ஒன்றாகும்.
எந்த நாட்டின் வான் தடுப்பு அமைப்பாலும் இவ்ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாத வகையில் இது தயாரிக்கபட்டுள்ளது.

