யுத் அப்யாஸ் பயிற்சி
- யுத் அப்யாஸின் 21-வது பதிப்பு இம்மாதம் (ஆகஸ்ட்) அலாஸ்காவில் நடத்தப்படும். வருடாந்திர இந்தியா-அமெரிக்கா கூட்டு இராணுவப் பயிற்சித் தொடரின் ஒரு பகுதி.
- இப்பயிற்சியானது இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய பகுதியாகும்
- இது அவர்களின் இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாக விவரிக்கப்படுகிறது.

