தினசரி – தேசிய நிகழ்வுகள்

லட்கி பாஹின் திட்டம்

  • மகாராஷ்டிர அரசால் ஆகஸ்ட் 2024 இல் லட்கி பாஹின் திட்டம் தொடங்கப்பட்டது
  • இத்திட்டம் 21 முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கி மறுவாழ்வு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகாரமளிப்பதை  நோக்கமாக கொண்டுள்ளது.

ஆகஸ்ட் – புரட்சியின் மாதம்

  • ஆகஸ்ட் 1 : லோக்மான்ய பால் கங்காதர் திலகரின் நினைவு நாள்
  • ஆகஸ்ட் 8 : மகாத்மா காந்தியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாள்
  • ஆகஸ்ட் 15 : நாட்டின் சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 14 : தேசிய பிரிவினை துயர நினைவு நாள்
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >