காசி பிரகடனம்
- வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச மாநாட்டு மையத்தில் சமீபத்தில் காசி பிரகடனத்தின் முறையான ஏற்பாட்டுடன் யூத் ஸ்பிரிச்சுவல் உச்சி மாநாடு நிறைவுற்றது.
- கருப்பொருள்: Drug-free Youth for Developed India
- அமைச்சகம் : இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்.
- நோக்கம்: ஆன்மிக வலிமையை இளமை ஆற்றலுடன் இணைத்து 2047க்குள் போதைமருந்து இல்லாத சமுதாயத்தை கட்டமைப்பதே நோக்கமாகும் .
மேரி பஞ்சாயத்து செயலி
- இது WSIS பிரைசஸ் 2025 சாம்பியன் விருதை (உலக தகவல் சமுதாய உச்சி மாநாடு) வென்றுள்ளது.
- ICT-உந்துதல் நிலையான கிராமப்புற மேம்பாட்டு இலக்குகளை (SDGs) ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது.
- கிராமப்புற இந்தியாவிற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஆளுகைக்கான தளமாகும் .
- MeitY (மின்னணுவியல் மற்றும் IT அமைச்சகம்) கீழ் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் மற்றும் தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டது.
- 12+ இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் பன்மொழி இடைமுகத்தை கொண்டது .

