தமிழ்நாடு நிகழ்வுகள்

யானைப் பாகன்களுக்கான பிரத்யேக கிராமம் திட்டம்

  • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில் 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட யானைப் பாகன்களுக்கான கிராமத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
  • இதனை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இது இந்தியாவின் 2-ஆவது பாகன்களுக்கான பிரத்யேக கிராமம் ஆகும்.
  • இந்தியாவில் முதலாம் சிறப்பு யானை மருத்துவமனை 2018 நவம்பரில், உத்திரபிரதேசம் – மதுரா மாவட்டம் சுர்முரா கிராமத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்கா மேம்பாட்டு திட்டம்

  • தமிழக அரசு 35 கோடி மதிப்பிட்டில் 4   உயிரியல் பூங்காக்களை    மேம்படுத்த ஓப்புதல் அளித்துள்ளது.

மேம்படுத்தபடவுள்ள பூங்காக்கள்

முதல்வரின் காப்பீட்டு திட்டம்

  • இது பொது நலத் திட்டம் ஆகும்.
  • முதல்வர் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம் 07.2009 அன்று “கலைஞர் காப்பீட்டு திட்டம்” என தொடங்கப்பட்டது.
  • பின்பு- இத்திட்டம் 2012 ல் மாண்புமிகு முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் முதல்வரின் காப்பீட்டு திட்டம் என மாற்றப்பட்ட திட்டமாகும்.
  • இதன் நோக்கம் – பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் உயர் தரமான மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெறுவதற்காகும்.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் இலவச அல்லது குறைந்த செலவில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

தமிழ்நாட்டின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு சூழல்

நிகழ்ச்சியில் அமைச்சர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள்

  • கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தின் பயணத்தையும் பங்களிப்பையும் பிரதிபலிக்கும் தொகுப்பு.
  • சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காபிடேபிள் புத்தகம்.
Next Current Affairs தமிழ்நாடு நிகழ்வுகள் >