ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
- இந்தியா-சீனா நேரடி விமான சேவை அக்.26-இல் தொடக்கம் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றி
- 15 ஜூன் 2001 ல், ஷாங்காய், சீனாவில் உருவாக்கப்பட்டது.
- தலைமையகம்: பெய்ஜிங், சீனா அமைந்துள்ளது.
- உறுப்பினர்கள்: 9 நாடுகள் ஆகும்.
- இதன் நோக்கம் எல்லை தகராறுகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் இராணுவ நம்பிக்கையை உருவாக்கம் செய்வது ஆகியனவாகும்.

