இந்திய அரசியல்

குடியேற்ற மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025

  • இந்தச் சட்டம் செப்டம்பர் 1, 2025 அன்று அமலுக்கு வந்துள்ளது.
  • இந்தியாவின் குடியேற்ற சட்டங்களை ஒருங்கிணைத்து, போலி ஆவணங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கி, வெளிநாட்டவர்களின் தகவல் பதிவு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துகிறது.
Next Current Affairs இந்திய அரசியல் >