இந்திய அரசியல்

நீதிமன்ற அவமதிப்பு

  • சட்டத்தின் படி, நீதிமன்றத்தின் அதிகாரத்தை இழிவாக காட்டும், தீர்ப்பை மீறுவது அல்லது நியாயத்தின் செயல்பாட்டை தடுக்கிற எந்த செயலானாலும் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
  • நீதிமன்ற அவமதிப்பு இருவைக்கப்படும்.

நீதிமன்ற அவமதிப்பு சட்டம் – 1971

  • இதுN. சன்யால் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

சிவில் அவமதிப்பு (Civil Contempt)

  • நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971 இன் பிரிவு 2(b) படி, நீதிமன்றத்தின் தீர்ப்பு, உத்தரவு, ஆணை, நீதிமன்றத்தின் எழுத்துப்பத்திரம் அல்லது பிற செயல்முறைகளை மனப்பூர்வமாக மீறுவது அல்லது நீதிமன்றத்திடம் கொடுத்த உறுதிமொழியை மனப்பூர்வமாக மீறுவது  சிவில் அவமதிப்பு ஆகும்.
  • குற்றவியல் அவமதிப்பு (Criminal Contempt):
    • நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971 இன் பிரிவு 2(c) படி, எழுத்து, பேச்சு, சின்னம், காட்சி வடிவம் போன்ற எந்த வடிவிலும் செய்யப்பட்ட வெளியீடு மூலம் நீதிமன்றத்தை இழிவாகக் காட்டுதல் அல்லது அதன் தீர்ப்புகளில் நம்பிக்கையை குறைக்கும் விதமாகச் செயல்படுதல் குற்றவியல் அவமதிப்பு ஆகும்.
    • Article 129: உச்ச நீதிமன்றம் ஒரு “Court of Record” ஆகும். இதற்கும் அவமதிப்பை தண்டிக்கும் அதிகாரம் உண்டு.
    • Article 215: மாநில உயர்நீதிமன்றமும் “Court of Record” ஆகும். இதற்க்கும் அவமதிப்பை தண்டிக்கும் அதிகாரம் உண்டு.

     

    மண்டல் கமிஷன்

    • இக்கமிஷன் 1979 ல் நிறுவப்பட்டது.
    • இதனை அப்போதைய பிரதமர் மோரார்ஜி நிறுவினார்.
    • இதன் தலைவராக பி.பி. மண்டல் (P. Mandal) செயல்பட்டார்.

    நோக்கம்

    • சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்க்கு அரசுத் துறைகளில் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் ஒதுக்கீடுக்கு பரிந்துரைப்பது ஆகும்.

    பரிந்துரைகள் (1980)

    • மொத்த வேலைவாய்ப்புகளில் 27% ஒதுக்கீடு OBC க்கு வழங்கப்பட வேண்டும்.
    • இதன் மூலம் மொத்த ஒதுக்கீடு 5% கூறப்பட்டது.
    • இவ்வழக்கில் தீர்ப்பு வந்த ஆண்டு-1992 ஆகும்

     

Next Current Affairs இந்திய அரசியல் >