2025-26 இந்திய பொருளாதார வளர்ச்சி
-
- பின்னணி : நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- தரவு வெளியீடு : புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
கணக்கீட்டு முறை
- நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது.
- முந்தைய இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 8.2 சதவீதமுந்தைய இரண்டாவது காலாண்டில் இந்த வளர்ச்சி 8.2 சதவீமாக காணப்பட்டது.
- மத்திய அரசு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் அடிப்படை ஆண்டு (Basc Year) 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றப்பட்டுள்ளது.
- புதிய கணக்கீட்டு முறையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப் பட்ட 7.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

