அறிவியல்

பொது அறிவியல்

ஸ்கரப் டைபஸ் – பாக்டீரியா

  • ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, அவர்களுக்கு ஸ்சுரப் டைபஸ் காய்ச்சல் ஏற்படுகிறது.
  • காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றது.
Next Current Affairs அறிவியல் >