உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்
- இடம் : பல்கேரியா , சாமோகோ
- U- 20 உலக மல்யுத்தம்
- காஜல், தபஸ்யாவுக்கு – தங்கம்
ஆசிய துப்பாக்கிசுடும் சாம்பியன்ஷிப் போட்டி
- இடம் : கஜகஸ்தானின் ஷிம்கென்ட்
- யஷஸ் விரத்தோர் – வெள்ளி
- ஜூனியர் மகளிர் ஸ்கீட்
- இந்தியாவின் மான்ஸிரகுவன்ஷி – தங்கம்
- யஷஸ்வி ரத்தோருக்கு – வெள்ளி
- ஆடவர் ஸ்கீட்
- ஹர்மேஹர் சிங் – வெள்ளி
- ஜோதிராதித்யா – வெண்கலம்
- 10 மீ ஏர் ரைஃபிள் ஆடவர்
- இந்திய அணி
- ஹிமான்ஷு தலான், அபிநவ் ஷா,நரேன் பிரணவ் – தங்கம்
- 10 மீ ஏர் ரைஃபிள் ஜூனியர் ஆடவர் தனிநபர்
- அபிநவ் ஷா- தங்கம்
- 10 மீ ஏர் ரைஃபிள் ஆடவர்
- அர்ஜுன் பபுதா, ருத்ரான்ஷ் பட்டீல், கிரண் அங்குஷ்யாதவ் – தங்கம்
- மொத்தம் 14 தங்கம், 6 வெள்ளி உள்பட மொத்தம் 26 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

