விளையாட்டு

குத்துச்சண்டை வீரர்களின் உலகத் தரவரிசை

  • மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் ஜைஸ்மின் லம்போரியா உலக அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
  • 48 கிலோ எடைப் பிரிவில் மீனாட்சி உலக அளவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
Next விளையாட்டு >