விளையாட்டு
‘ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023’
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்றது.
- இதில் இந்தியா 14 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் பதக்கம் வென்றவர்கள்:
- அமன் செராவத் (ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல்) – தங்கம்
- அனிருத் குமார் (ஆண்களுக்கான 125 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்
- தீபக் (ஆண்களுக்கான 79 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்
- ரூபின் (கிரேக்கோ-ரோமன் 55 கிலோ) – வெள்ளி
- நீரஜ் சிகாரா (கிரேக்கோ-ரோமன் 63 கிலோ) – வெண்கலம்
- சுனில் குமார் (கிரேக்கோ-ரோமன் 87 கிலோ) – வெண்கலம்
- விகாஸ் (கிரேக்கோ-ரோமன் 72 கிலோ) – வெண்கலம்
- ஆன்டிம் பங்கால் (பெண்களுக்கான 53 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெள்ளி
- நிஷா தஹியா (பெண்களுக்கான 68 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெள்ளி
- அன்ஷு மாலிக் (பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்
- சோனம் மாலிக் (பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்
- மனிஷா (பெண்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்
- ரீத்திகா ஹூடா (பெண்களுக்கான 72 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்
- பிரியா (பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல்) – வெண்கலம்