வரலாறு

முக்கிய தினங்கள்

சர்வதேச செவிலியர் தினம்

  • புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினம் முதன்முதலில் சர்வதேச செவிலியர் அமைப்பால்  12 மே 1974 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2024ம் ஆண்டுக்கான கருப்பொருள்: Our Nurses. Our Future. The economic power of care

விருதுகள் மற்றும் கௌரவம்

சாகித்ய அகாடமி பெல்லோஷிப் விருது

  • சமீபத்தில் எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு சாகித்ய அகாடமி பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது.
  • இது இலக்கிய அமைப்பினால் வழங்கப்படும் உயரிய கௌரவம் ஆகும்.

ரஸ்கின் பாண்ட் பற்றி

  • 1992 இல் ‘Our Trees Still Grow in Dehra’ என்ற புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
  • விருதுகள்
  • பத்மஸ்ரீ – 1999
  • சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் – 2012.
  • பத்ம பூஷன் – 2019
Next Current Affairs வரலாறு >